அந்த இடத்தை வர்ணித்த ரசிகர்!! நடிகை அனுயா கொடுத்த பதிலை பாருங்களேன்..
தமிழில் நடிகர் ஜீவா, சந்தானம் நடித்த "சிவா மனசுல சக்தி" படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனுயா பகவத். அதன்பின், சம்பவம், நகரம் போன்ற சில படங்களில் மட்டுமே நடித்தார். அதன்பின் சிறிய இடைவெளிக்குப் பிறகு விஜய்யின் நண்பன் படத்தில் துணை நடிகையாக நடித்தார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அனுயா, "என்னுடைய மார்பிங் வீடியோ வெளியான சமயத்தில் நான் மிகுந்த மனவுளைச்சலில் இருந்தேன். தற்கொலை செய்துகொள்ள கூட நினைத்தேன். அந்த எண்ணத்தில் இருந்து என்னை மாற்றியது என் குடும்பம் தான்.
சுச்சி லீக் பிரச்சனைக்கு பிறகு நான் சினிமாவில் இருந்து விலகிவிட்டேன் என்று சமீபத்தில் கூறியிருந்தார் நடிகை அனுயா. தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அனுயா, கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
ஒரு புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர், அனுயாவின் ஒரு அங்கத்தை வர்ணித்தபடி கருத்தினை தெரிவித்தார். அதற்கு அனுயா, நான் வேடிக்கையாக போஸ் கொடுத்தது, அந்த அழகை காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் நான் அப்படி செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்.