கோட் பட நாயகி மீனாட்சி செளத்ரியின் லேட்டஸ் புகைப்படங்கள்..

கோட் பட நாயகி மீனாட்சி செளத்ரியின் லேட்டஸ் புகைப்படங்கள்..

கடந்த 2019 -ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவாக கொலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீனாட்சி சௌத்ரி.

இந்த படத்திற்கு பின் தமிழில் வாய்ப்பு இல்லாமல் இருந்த இவருக்கு, சிங்கப்பூர் சலூன் படத்தில் ஆர்.ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இப்படம் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. தற்போது விஜய்யின் கோட் படத்தில் நடித்திருக்கிறார். படமும் வெளியாகி மீனாட்சி செளத்ரிக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார். 

தற்போது லக்கி பாஸ்கர், மெக்கானிக் ராகி, விஸ்வரம்பரா, மட்கா உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் மீனாட்சி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருவார். சமீபத்தில் எடுத்த நியூ லுக் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES