கழண்டு விழும் மேலாடை.. தலுக் மொளுக்கென அது குலுங்க அமலா பால்..! வைரல் வீடியோ..!
கேரளாவை சொந்த ஊராகக் கொண்ட நடிகை அமலா பால் சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .
முதல் படமே அவருக்கு சர்ச்சைக்கு உள்ளான திரைப்படமாக அமைந்தது. ஆம் அந்த திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் பலரையும் முகம் சுளிக்க வைத்தது.
அதை அடுத்து மைனா திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார் அமலா பால்.
தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. மைனா திரைப்படத்தை தொடர்ந்து தெய்வதிருமகள், வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தொடர்ச்சியாக பல விருதுகளையும் பெற்றார்.
இதனிடையே வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் நடித்த போது நடிகை அமலா பால் தனுஷ் உடன் ரகசிய உறவில் இருந்ததாக கூறி கிசுகிசுக்கப்பட்டார்.
மேலும் இதனால் ரஜினிகாந்த் அமலா பாலுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத வண்ணம் செய்துவிட்டார் என்றும் அதனால் அவர் தனது சொந்த ஊருக்கே கிளம்பி சென்று விட்டார் என்றும் செய்திகள் வெளியாகியது .
தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் இருந்து வாய்ப்புகள் அவருக்கு கிடைக்காததால் கேரள சினிமாவுக்கு சென்று விட்டார்.
மலையாளத்தில் தொடர்ச்சியாக நடித்து வரும் அவர் ஆடு ஜீவிதம் திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.
அந்த திரைப்படத்தின் மூலம் மீண்டும் மலையாள சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் அமலா பால்.
இதனிடையே ஜெகத் தெசா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பம் முற்று இருந்த நிலையில் அவருக்கு அண்மையில் தான் அவர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது .
முன்னதாக நடிகை அமலாபால் தலைவா படத்தின் இயக்குனர் ஆன ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .
அந்த திரைப்படத்தில் இயக்குனருடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்தின்படி இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி இவர்களது திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது .
இந்த திருமணத்தில் பல திரைத்துறை நட்சத்திர பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். ஆனால் அமலா பாலின் நடவடிக்கை சரியில்லை என்பதால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
நைட் பார்ட்டி மற்றும் நடிகர்களுடன் தகாத உறவு உள்ளிட்டவை வைத்திருந்ததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரித்து விட்டார் .
அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வந்த அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. பின்னர் இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டு குழந்தை பெற்றார்.
குழந்தை பிறப்புக்குப் பிறகும் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிக்க அதிக ஆர்வத்தை செலுத்தி வருகிறார்.
இதனிடையே சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார் நடிகை அமலா பால். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதில் மேலாடை கழண்டி விழுவது கூட தெரியாமல் அமலா பால் அவர் பாட்டுக்கு எடுத்து வெளியிட்டு இருக்கிறார் .
இந்த வீடியோ பார்த்த நெட்டிசன்ஸ் அந்த அளவுக்கு நிதானம் இல்லாமல் இருக்கீங்க கண்டு விழுவது கூட தெரியாத அளவுக்கு போஸ் கொடுக்கிறீர்களே என கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.