நடிகை பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்..
மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
இதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் சமீபகாலமாக தோல்வி படங்களில் நடித்ததால் ராசியில்லா நடிகை என்று பலர் விமர்சித்து வந்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேட்டிகளில் கலந்து கொண்டு பேசியிருந்தார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியாகிய டிமான்ட்டி காலணி 2 படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து பிளாக், ஜீப்ரா, இந்தியன் 3 உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர், சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.