என்ன இவ இப்படி இறங்கிட்டா.. மார்பின் அடியில் டாட்டூ..! காட்டக்கூடாத இடத்தை காட்டிய 96 ஜானு..! உச்சக்கட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் நடிகர் திரிஷாவின் பள்ளிக்கால கதாபாத்திரத்தில் நடித்த மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தார். இவர் நடித்த முதல் திரைப்படமே பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. இந்த திரைப்படத்தின் மூலம் கிடைத்த பெயரும் புகழும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெறுவதற்கு உதவியாக இருந்தன.
தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் தனுஷுடன் கர்ணன் படத்தில் நடித்தார். தனது ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு அவர்களது கவனத்தை ஈர்த்து வருகிறார். ஆரம்பத்தில் குடும்பப்பாங்கன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் என்றாலும் கூட தற்போது கிளாமரான கதாபாத்திரங்களை ஏற்று நடக்கவும் தயாராக இருப்பதை உறுதிப்படுத்துகிறார்.
தற்போது தோழிகளுடன் மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ள கெளரி கிஷன், அங்கு எடுக்கும் புகைப்படங்கள் தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் கெளரி கிஷன் தனது மார்புக்கு கீழ் போட்டிருக்கும் டாட்டூ புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.