படுகன்இன முறைப்படி நடந்து முடிந்த சாய் பல்லவி தங்கை திருமணம்.. இதோ புகைப்படங்கள்..

படுகன்இன முறைப்படி நடந்து முடிந்த சாய் பல்லவி தங்கை திருமணம்.. இதோ புகைப்படங்கள்..

தென்னிந்திய சினிமாவின் ரசிகர்களின் மனத்தில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகை சாய் பல்லவி.

படுகன்இன முறைப்படி நடந்து முடிந்த சாய் பல்லவி தங்கை திருமணம்.. இதோ புகைப்படங்கள்.. | Sai Pallavi Sister Pooja Kannan Marriage Photos

 

இவருடைய தங்கையின் நிச்சயத்தார்த்தம் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. பலரும் சாய் பல்லவியின் திருமணம் குறித்து கேட்டு வருகிறார்கள். ஆனால், இதுவரை தனது திருமணம் குறித்து சாய் பல்லவி வாய் திறக்கவில்லை.

இந்நிலையில் நடிகை பூஜா கண்ணனின் திறமை படுகன் இன முறைப்படி பாரம்பரியமாக நடந்து முடிந்துள்ளது. மணமக்களின் புகைப்படங்களும் சாய் பல்லவியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News