குட்டையாடையில் இப்படியொரு போஸ்.. இதுவரை இல்லாத கவர்ச்சிக்கு மாறிய வாணி போஜன்.. குவியும் லைக்குகள்.!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ‘தெய்வமகள்’ என்னும் சீரியலின் மூலம் கதாநாயகியாக சின்னத்திரையில் அறிமுகமானவர் வாணி போஜன். இந்த சீரியலின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த பிரபலமானார் .
இதன் பின் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து நடித்து வந்த வாணி போஜன், சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரைக்கு கதாநாயகியாக காலடியெடுத்து வைத்தார். இவர் ‘ஓ மை கடவுளே’ எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
முதல் படமே வெற்றியானது தொடர்ந்த மலேசியா டு அம்னிசியா, மிரள், லவ் போன்ற படங்களிலும், வெப் சீரியஸ்களிலும் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்திருந்தார்.
அப்போது என்னிடம் ஏதும் கூறாமல், படப்பிடிப்பில் படிக்கையறை காட்சி இருக்கிறது என்று கூறியதும், வம்படியாக ஏன் மசாலாவை சேர்கிறீர்கள் என்று நான் கேட்டு அதை நிறுத்திவிட்டேன் என்று கூறியிருக்கிறார். அப்படி பேசிய வாணி போஜன் தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார். தற்போது குட்டையாடையணிந்து தன் பிறந்தநாளில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
— Vani Bhojan (@vanibhojanoffl) October 28, 2023