தொப்புளை காட்டுவதில் திரிஷா-வை தூக்கி சாப்பிட்ட சீரியல் நடிகை ஸ்வேதா கெல்கே..! வாயை பிளந்த ரசிகர்கள்..!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானத்தைப்போல என்ற சீரியலில் நடித்து அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவர். அண்ணன் தங்கை உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த சீரியலில் தங்கையாக அனைவரின் மனதையும் கவர்ந்தவர். இந்த சீரியலில் நடிக்கும் முன்பு 2019 ஆண்டு ஜெமினிடிவியில் மதுமாசம் என்ற தெலுங்கு சீரியலில் நடித்தார். ஷ்ரவயா எனும் கேரக்டரில் நடித்தார்.
இந்த சீரியல் நல்ல ஹிட் ஆனது.இதன் மூலம் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்தார். கன்னடத்தில் அறிமுகம் ஆனாலும் தெலுங்கில் தான் நல்ல பெயர் கிடைத்தது. பல குறும்படங்கள் மற்றும் ஆல்பம் சாங்கில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். தெலுங்கு, கன்னட சீரியலில் நடித்தபோது கிடைத்த ரீச்சால் தமிழில் அறிமுகமாக வாய்ப்பு கிடைத்தது.சன்டிவியின் வானத்தை போல சீரியலில் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார்.
தொப்புளை காட்டுவதில் திரிஷா-வை தூக்கி சாப்பிட்ட சீரியல் நடிகை
சீரியல் நடிகையாக இருந்தாலும் மறுபக்கம் சினிமாவிலும் கவனம் செலுத்தி வரும் இவர் அவ்வப்போது மாடர்ன் ஆனா உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். அந்த வகையில், தற்பொழுது தன்னுடைய தொடை அழகு குத்த வைத்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார். அதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்பப்பாங்கினியாக தோன்றும் நடிகை ஸ்வேதா கெல்கேவா இது..? என்று வாயை பிளந்திருக்கின்றனர்.