பிறந்த மேனியாக இருப்பது தான் அவருக்கு.. பப்லூ குறித்து ஷீத்தல் ஓப்பன் டாக்..!
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என அனைத்திலும் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர்தான் நடிகர் பப்லு பிரித்திவிராஜ். அவருக்கு தன்னுடைய முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
அதன் பின்னர் மலேசியாவை சார்ந்த ஷீத்தல் என்பவரோடு உறவில் இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும் தன்னைவிட மிகவும் வயதில் குறைந்த ஒரு பெண்ணோடு உறவில் இருக்கிறார் என அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
சமீபத்தில் இதுவரை பேட்டியளித்த நடிகர் பப்லு பிரித்திவிராஜ், நான் சீத்தலை பிரிந்து விட்டேன் என்று எங்காவது சொன்னேனா? இல்லை சீத்தல் அப்படி சொன்னாரா? நீங்களாகவே புரிந்து விட்டதாக முடிவெடுத்து விட்டீர்கள். நான் என்னுடைய வாழ்க்கையில் பல்வேறு ஏமாற்றத்தை சந்தித்திருக்கிறேன். இனியும் திருந்தவில்லை என்றால் நான் முட்டாள் என்று அர்த்தமாகும்.
இதனைத் தொடர்ந்து பிரபல சீரியல் நடிகர் பப்லு பிருதிவிராஜ் மற்றும் ஷீத்தல் திருமணம் செய்து கொண்டது குறித்தும் அதன் பிறகு அவர்கள் பிரிந்தது குறித்தும் புதிதாக சொல்லி தெரிய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. இருவரும் ஜோடி சேர்ந்த பொது வெளியில் பல்வேறு பேட்டிகளை கொடுத்து வந்தனர்.
அப்போது புதுமண தம்பதிகளாக இவர்கள் கொடுத்த பேட்டிகள் எல்லாம் சுவாரஸியமானவை. அதில் குறிப்பாக திருமண வயதில் ஒரு மகன் இருக்கும் பொழுது உங்களுக்கு மகள் வயதில் இருக்கும் ஒருவருடன் திருமணம் தேவையா? பொம்பள சோக்கு உங்களுக்கு கேக்குதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
இதற்கு உங்கள் பதில் என்ன என்று பப்லுவிடம் கேட்டபோது.. கேக்குதே.. எனக்கு தினந்தோறும் பொம்பள சோக்கு கேட்கிறது.. என்னை பாருங்கள்.. நான் எவ்வளவு இளமையாக இருக்கிறேன் எனக்கு என்ன பிரச்சனை..? என தடாலடியாக சொல்லியிருந்தார்.