பின்புறத்தில் அடித்த நடிகரால் நடிகைக்கு ஏற்பட்ட நிலை.. பயில்வான் ஓப்பன் டாக்..

பின்புறத்தில் அடித்த நடிகரால் நடிகைக்கு ஏற்பட்ட நிலை.. பயில்வான் ஓப்பன் டாக்..

மலையாள சினிமாவில் நடந்து வரும் பிரச்சனைகள் குறித்து பலர் பலவிதமான கருத்துக்களையும் நடிகைகளுக்கு நடந்த சம்பவத்தையும் பகிர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியில், நடிகை ஸ்வேதா மேனன் பற்றி பகிர்ந்துள்ளார்.

பின்புறத்தில் அடித்த நடிகரால் நடிகைக்கு ஏற்பட்ட நிலை.. பயில்வான் ஓப்பன் டாக்.. | What Happened To Actress Shwetha Menon Bayilvan

மலையாள சினிமாவில் நடித்த ஸ்வேதா மேனன் ரதிநிர்வேதம் என்ற படத்தில் நடித்த போது நடிகர் என் பின்புறத்தில் அடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

அந்த காட்சியில் அந்த நடிகர் 25 டேக்குகள் எடுத்து அடி அடி என அடித்து என் பின்புறம் சிவந்துவிட்டதாகவும் நான் மருத்துவமனை சென்றதாகவும் கூறியிருந்தார்.

ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் பொருத்துக்கொள்ள முடியாததால் இயக்குநரிடம் சென்று கோபமாக கத்தியதாகவும் ஸ்வேதா மேனன் கூறியிருந்தார்.

பின்புறத்தில் அடித்த நடிகரால் நடிகைக்கு ஏற்பட்ட நிலை.. பயில்வான் ஓப்பன் டாக்.. | What Happened To Actress Shwetha Menon Bayilvan

அண்மையில் கூட பின்புறம் சிவக்க அடித்த கதாநாயகன் என்ற தலைப்பில் படம் வெளியாகி பல லைக் பெற்றதாகவும் பயில்வான் தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News