இந்த ஷிவானிக்கு என்னாச்சு, லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

இந்த ஷிவானிக்கு என்னாச்சு, லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

ஷிவானி நாராயண் விஜய் டிவியில் ஒளிப்பரபான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம பேமஸ் ஆனவர்.

அதிலும் பாலாஜி முருகதாஸுடன் இவரை வைத்து பல கிசுகிசு வர, வீட்டிற்குள் வந்த அவருடைய அம்மா லெப்ட் அண்ட் ரைட் ஷிவானியை வாங்க, அவர் அழுத கதையெல்லாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் ஷிவானி எப்பொழுதும் தன் உடல் பிட்னஸ் குறித்து மிகவும் கவனத்துடன் இருப்பவர், அதிலும் சமீப காலமாக ஜிம்மே வீடாக இருந்து வருகிறார்.

தற்போது ஷிவானி ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாகவும் அந்த லுக் பார்த்த ரசிகர்கள் பழைய ஷிவானி போல் இல்லை என்பது போலவும் கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ அந்த புகைப்படங்கள்.. 

 

GalleryGalleryGallery

LATEST News

Trending News