துபாய் நைட் பார்ட்டி.. ஒரு நாளில்.. 5 முதல் 10 பேர் போடுவாங்க.. டார்கெட் வச்சி பண்ணுவாங்க.! டிக்டாக் இலக்கியா ஓப்பன் டாக்..!
2021 ஆம் வருடம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த டிக் டாக் செயலி பல திறமையானவர்களை வெளியே கொண்டு வந்தது. மேலும் டிக் டாக்கில் பெண்கள் அதிகமாக கவர்ச்சி காட்டி வந்ததால் டிக் டாக் செயலி சர்ச்சைக்குள்ளான செயலியாக மாறியது.
டிக் டாக்கில் பிரபலமாக இருந்தவர் ‘இலக்கியா’. இவர் தன் உடலழகை காட்டி பல லட்சக்கணக்கில் பின் தொடர்பவர்களை பெற்றிருந்தார். இவரை ரசிக்கும் கூட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், இவரை திட்டி கமெண்ட் செய்பவர்களும் இருந்து வந்தனர்.
இதன்பின் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டதையடுத்து இலக்கியா, யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோ பதிவிட்டு வந்தார்.
வேறொரு பேட்டியில், துபாயில் இரவு நேர விருந்துகளில் ஆட்டம் போட அழைத்து சென்று 2 லட்சம் அட்வான்ஸ் கொடுப்பார்கள். அதை வாங்கி சென்று அது நமக்கு பிடிக்கவில்லை என்றால் வந்துவிடலாம். ஆனால் 2 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்துவிட வேண்டும். இல்லை என்றால் அங்கே இருந்து அந்த காசை செட்டில் செய்துவிட்டு திரும்பி வந்துவிடலாம்.
ஆனால், துபாய் நைட் பார்ட்டியில் எந்த கொடுமையான செயலும் நடக்காது என்றும் நாம் பாட்டுக்கு நடனமாடி இருக்க அவர்களும் அவர்கள் பாட்டுக்கு இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். அந்த வேலைக்கு செல்ல முதலில் உடல் நடத்துடன் இருக்கிறோமா, நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்வார்கள்.
அந்த மருத்துவ அறிக்கை கொடுத்தால் தான் நம்மை கலந்து கொள்ளவிடுவார்கள். பல முறை நான் நைட் பார்ட்டிக்கு ஆடி இருக்கிறேன். 2 லட்சம் அட்வான்ஸ் வாங்கி 5 லட்சம் 10 லட்சம் சம்பாதித்து இருக்கிறேன் என்று இலக்கியா தெரிவித்துள்ளார்.
\