பதின்ம வயதில் பருவமொட்டாக கவர்ச்சி உடையில் நடிகை கோவை சரளா..! வாயை பிளந்த ரசிகர்கள்..!

பதின்ம வயதில் பருவமொட்டாக கவர்ச்சி உடையில் நடிகை கோவை சரளா..! வாயை பிளந்த ரசிகர்கள்..!

நகைச்சுவைத் திறன் என்பது எல்லோருக்கும் அமைந்துவிடாது. அதுவும், பெண்களில் நகைச்சுவைத் திறன் மிக்கவராக இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. திரையுலகில் பெண்கள் நகைச்சுவை நடிகர்கள் குறைவாகவே உள்ளனர். ‘ஆச்சி’ மனோரமாவிற்கு அடுத்து, அவ்விடத்தை நிறைவு செய்தவர்

தனது தமிழ்த் திரையுலக வாழ்க்கையில், நடிகையாகவும், முக்கியத் துணைக் கதாபாத்திரங்களிலும்,நகைச்சுவையாளினியாகவும் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், ‘சிறையில் பூத்த சின்ன மலர்’ மற்றும் ‘வில்லு’ படங்களில் பாடகியாகவும், ‘உழைத்து வாழ வேண்டும்’ என்ற படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.

kovai sarala

கோவை சரளா அவர்கள், தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்பத்தூரில் ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி, 1962 ஆம் ஆண்டில் பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர். அவரது இயற்பெயர் சரளா. மேலும், தான் பிறந்த கொங்கு நாடான ‘கோவை’ என்ற சொல்லைத் தனது பெயரின் முன்னர் சேர்த்துக் கொண்டார். தனது பள்ளிப்படிப்பைக் கோவையில் உள்ள ஒரு பள்ளியில் தொடங்கினார். சிறு வயதிலிருந்தே நல்ல பேச்சுத் திறமை வாய்ந்தவராக விளங்கிய கோவை சரளா அவர்கள், ஒருமுறை எம்.ஜி.ஆர். கோவை சென்ற போது, அவரை ஒருவர் அறிமுகம் செய்து வைத்தார்.

kovai sarala 2

இளமை காலங்களில் இவர் மிகவும் அழகாக இருந்தார். கிட்டத்தட்ட அவருக்கு நடிகை ஆவதற்கான தகுதிகள் இருந்தது என்று கூறப்படுகிறது. இதற்காக அவர் அப்பொழுது சில போட்டோ ஷூட்களை எடுத்து அதை சில இயக்குனர்களுக்கும் கொடுத்து இருக்கிறார்.

kovai sarala 1.jpg

ஆனாலும் அவருக்கு பெரிதாக கதாநாயகியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது போட்டோக்கள் திடீரென சமீபத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

kovai sarala 2.jpg

LATEST News

Trending News

HOT GALLERIES