ஆண்ட்ரியாவை கர்ப்பமாக்கிய பிரபலத்தின் மகன்!! பயில்வான் பேட்டி..
நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், அடிக்கடி பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து பேசி சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது பயில்வான் ரங்கநாதன், தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஆண்ட்ரியா பற்றி பேசியிருக்கிறார்.
அதில் அவர் கூறியதாவது, நடிகை ஆண்ட்ரியாவை கர்ப்பமாக்கிய அரசியல்வாதியின் மகன் என்று நான் சொன்னதை கேட்டு கோபம் அடைய வேண்டாம். இந்த விஷயத்தை நான் சொல்லவில்லை, ஆண்ட்ரியாவே சொல்லி இருக்கிறார். இவர் Broken என்கிற பெயரில் ஆங்கிலப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
அந்த புத்தகத்தில் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். அது என்னவென்றால், தன்னை ஒரு அரசியல்வாதியின் மகன் கர்ப்பமாக்கிவிட்டான். திருமணம் செய்துகொள்ளும் படி வற்புறுத்தியபோது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். வேறுவழியில்லாமல், நானும் கருக்கலைப்பு செய்துவிட்டேன் என்று ஆண்ட்ரியா தெரிவித்ததாக பயில்வான் பேட்டி கூறியிருக்கிறார்.