என்னய்யா இது ஜோடிஜோடியா தூக்குறாங்க!! பிக்பாஸ் சீசன் 8ல் பஞ்சமில்லா போட்டியாளர்கள்..

என்னய்யா இது ஜோடிஜோடியா தூக்குறாங்க!! பிக்பாஸ் சீசன் 8ல் பஞ்சமில்லா போட்டியாளர்கள்..

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் 8வது சீசனை ஆரம்பிக்கவுள்ளது. இதுவரை நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், அதிலிருந்து அவர் விலகி அதிர்ச்சி கொடுத்தார்.

என்னய்யா இது ஜோடிஜோடியா தூக்குறாங்க!! பிக்பாஸ் சீசன் 8ல் பஞ்சமில்லா போட்டியாளர்கள்.. | Bigg Boss Tamil 8 Contestants List Viral Photos

அவருக்கு பதில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் போட்டியாளர்களின் லிஸ்ட் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

என்னய்யா இது ஜோடிஜோடியா தூக்குறாங்க!! பிக்பாஸ் சீசன் 8ல் பஞ்சமில்லா போட்டியாளர்கள்.. | Bigg Boss Tamil 8 Contestants List Viral Photos

தற்போது போட்டியாளர்கள் யார்யார் என்ற ஒரு லிஸ்ட் இணையத்தில் பகிரப்பட்டு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. குக் வித் கோமாளி ஷாலின் ஷோயா மற்றும் அவரது காதலர் TTF வாசன், அஸ்வின் மற்றும் சிவாங்கி, பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலங்களான அருண் மற்றும் ஃபரினா அசாத் உள்ளிட்ட ஜோடிகளை களமிரக்கவுள்ளார்களாம்.

மேலும் ஒருசிலரின் பெயர்கள் இடம்பெற்று இணையத்தையே அதிரவைத்திருக்கிறது.

Gallery

LATEST News

Trending News

HOT GALLERIES