கீர்த்தி சுரேஷுக்கு இவ்ளோ மோசமான நிலையா...ரசிகர்கள் வருத்தம்
கீர்த்தி சுரேஷ் தமிழ் தாண்டி தற்போது ஹிந்தியிலும் கலக்க தொடங்கிவிட்டார். ஆம் அட்லீ இயக்கிய தெறி பட ரீமேக்கில் சமந்தா கதாபாத்திரத்தில் கீர்த்தி தான் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கீர்த்தி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ரகு தாத்தா என்ற படத்தில் நடித்தார். இந்த படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வந்தது.
பெரிதும் எதிர்ப்பார்த்த இந்த படம் இதுவரை ரூ 1 கோடி கூட முழுசாக வசூல் செய்யவில்லை என்றே கூறப்படுகின்றது. இது கீர்த்தி திரைப்பயணத்தில் பெரிய அடியாக விழுந்துள்ளது.