அதற்காக முதன் முதலில் என் கன்னித்தன்மை இழந்தேன்..! பிரபல நடிகை ஓப்பன் டாக்…!

அதற்காக முதன் முதலில் என் கன்னித்தன்மை இழந்தேன்..! பிரபல நடிகை ஓப்பன் டாக்…!

கரெஞ்சித் கவுர் வோரா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தொழிலுக்காக தன் பெயரை சன்னி லியோன் என மாற்றி அமைத்ததை அடுத்து பிரபலமான நபராக மாறிய இவர் கனடிய பாலிவுட் நடிகையாக திகழ்கிறார்.

மேலும் மோசமான அந்த மாதிரியான திரைப்படங்களில் நடித்த நடிகையாகவும் இருக்கிறார். 2012-இல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் முதன் முதலாக பாலிவுட் திரையில் அறிமுகமானார்.

இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே 2004-ஆம் ஆண்டு தி கேர்ள்ஸ் நெஸ்ட் டோர் என்ற ஆங்கில படத்தில் கௌரவத் தோட்டத்தில் நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 2008 மற்றும் 2010 இரண்டு ஆங்கில படங்களில் நடித்திருக்கிறார்.

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகை வலம் வந்த இவருக்கு என்று தனியாக ஒரு ரசிகர் கூட்டமே உலகம் முழுவதும் உள்ளது. இதனை அடுத்து கடந்த ஆண்டு கூட சதீஷ் தர்ஷா குப்தா நடிப்பில் வெளி வந்த ஒ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையிலும் வேண்டிக் கொடுத்தார்

இந்த படத்துக்கு கலவை ரீதியான விமர்சனங்கள் ஏற்பட்டதை அடுத்து கடந்த 2011-ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவருக்கு மேலும் ரசிகர்கள் அதிகமானார்கள்.
இப்போது சன்னி லியோனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இவர் ஒரு பெண் குழந்தையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய சன்னி லியோன் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து தூக்கலான கிளாமரில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் ஏக்கத்தில் தவிப்பதோடு மட்டுமல்லாமல் இது போன்ற புகைப்படங்களை வெளிப்படுவதற்கு முன்பு யோசித்து வெளியிடுங்கள் என்பதை வேண்டுகோளாக விடத்திருக்கிறார்கள்.

தற்போது நடிகை சன்னி லியோன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய போது முதன் முறையாக எப்படி கன்னித்தன்மையை இழந்தேன் என்ற ரகசியத்தை பகிர்ந்திருக்கிறார்.

அதில் அவர் கூறியதாவது சிறு வயதில் எனக்கு சாக்லேட் என்றால் அவ்வளவு பிடிக்கும். சாக்லேட் என்றால் எனக்கு உயிர். என்னுடைய நண்பர் எனக்கு நிறைய சாக்லேட் களை வாங்கி கொடுத்திருக்கிறார்.

அதிலும் கசப்பு தன்மை அதிகமாக இருக்கும் சாக்லேட்டுகள் என்றால் எனக்கு கொள்ளை பிரியம். அப்படித்தான் ஒரு முறை ரிசார்ட் ஒன்றுக்கு என்னுடைய நண்பர் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றார்.

அங்கு சென்ற பிறகு நிறைய சாக்லேட்டுகள் எனக்கு கிடைத்தது. என்னுடைய மனநிலை அனைத்தும் மாறிவிட்டது. சாக்லேட்டுக்கு ஆசைப்பட்டு சென்றேன். என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை.

அன்றைய நாள் நான் மகிழ்ச்சியாக கழித்தேன். அன்றைய தினம் தான் என்னுடைய கன்னித்தன்மையை நான் இழந்தேன். அதன் பிறகு சில வருடங்களில் என்னுடைய ஆண் நண்பர் என்னை பிரிந்து விட்டார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் நடிகை சன்னி லியோன்.

மேலும் இந்த விஷயத்தை ஓபன் ஆக கூச்சம் இல்லாமல் சொன்ன சன்னி லியோனின் இந்த வார்த்தைகளை கேட்டு ரசிகர்கள் வாய் அடைந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த விஷயத்தை பற்றி அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வைரல் ஆக்கிவிட்டார்கள்

LATEST News

Trending News

HOT GALLERIES