பிக்பாஸ் புகழ் மாயாவா இது.... கடற்கரையில் செம என்ஜாய் செய்யும் பிரபலம்

பிக்பாஸ் புகழ் மாயாவா இது.... கடற்கரையில் செம என்ஜாய் செய்யும் பிரபலம்

தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான மாயா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.

அந்நிகழ்ச்சி அவருக்கு கொஞ்சம் மோசமான பெயரை தான் வாங்கி கொடுத்தது என்று கூற வேண்டும்.

படங்களை பார்த்தால் லியோ, ஃபைடர் ராஜா, துருவ நட்சத்திரம் எனவும் படங்கள் நடித்து வந்தார்.

இந்த நிலையில் பிக்பாஸ் மாயா தற்போது தனது தோழியுடன் அட்லாண்டிக் பகுதிக்கு சென்ற நிலையில் அங்கே கடலில் கிளாமரான நீச்சல் உடையில் குளியல் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். 

LATEST News

Trending News

HOT GALLERIES