குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அந்த பிரபலம் இனி இல்லையா?- யாரு பாருங்க
தொலைக்காட்சிகளிலேயே மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. சமையல் நிகழ்ச்சி என்றாலும் காமெடிகள் அதிகம் நிறைந்ததாக உள்ளது.
கொடுக்கும் நேரத்தில் வித்தியாசமாக போட்டியாளர்களும் சமைத்துக்காட்டி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளராக இருப்பவர் பவித்ரா.
இவரை சில எபிசோடில் காணவில்லை, எனவே ரசிகர்கள் அவர் இனி வர மாட்டாரே என கேள்வி எழுப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆனால் உண்மையில் சில சொந்த காரணங்களால் தான் அவரால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லையாம்.
விரைவில் புதிய நிகழ்ச்சியில் வருவேன் என அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.