இப்படி இருந்தால்.. படுக்கையறை காட்சியில் நடிப்பேன்!. நடிகை பூர்ணிமா ரவி ஓப்பன் டாக்.
சமீப காலமாக சினிமா மூலம் பிரபலமானதை விட யூடியுப், இன்ஸ்டா போன்ற சமூக வலைத்தளத்தில் பலரும் பிரபலமாகி வருகின்றனர்.
அந்த வகையில் அதிக ரசிகர்களை கொண்டவர்தான் நடிகை பூர்ணிமா. இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். தற்போது பூர்ணிமா சில படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பூர்ணிமா இடம் தொகுப்பாளர், படுக்கையறை, ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பீர்களாக என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்த அவர், ரொமான்ஸ் அல்லது படுக்கையறை காட்சிகள் எதுவாக இருந்தாலும் அது கதை உடன் ஒத்துப்போக வேண்டும். திணிக்கப்பட்டதாக இருக்கக் கூடாது. மேலும் ரொமான்ஸ் அல்லது படுக்கையறை காட்சிகளில் நடிப்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்று கூறியுள்ளார்.