15 நாள் பண்ணை வீட்டில் ஜாலி!! அந்த நடிகைக்கு கிலோ கணக்கில் நகையை வாரிக் கொடுத்த நடிகர்..

15 நாள் பண்ணை வீட்டில் ஜாலி!! அந்த நடிகைக்கு கிலோ கணக்கில் நகையை வாரிக் கொடுத்த நடிகர்..

சில நடிகைகள் வாய்ப்பிற்காக தடம் மாறி போவதால் நடிகைகள் என்றாலே அப்படித்தான் என்ற இமேஜை ரசிகர்கள் அப்போதில் இருந்தே யூகித்து வருவதுண்டு. அப்படி ஒரு நடிகையின் செயல் தான் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. பெங்களூரில் பிறந்து கன்னட படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவிற்கு போனவர் அந்த நடிகை.

கேப்டனை வைத்து ஜாதியின் பெயரில் படமெடுத்த அந்த இயக்குனர், ’அட அழகாக இருக்கிறாரே’ என்று வியந்து நடிகைகள் விஷயத்தில் வீக்கான நடிகரை வைத்து ஒரு படத்தினை இயக்கி இருக்கிறார். அப்படத்தில் அந்த நடிகையை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் அந்த இயக்குனர்.

நடிகையின் அழகில் கோலிவுட் நடிகர்கள் அவருடன் நடிக்க போட்டிப்போட்டனர். பெரும்பாலும் சீனியர் நடிகர்களுடன் மட்டும் நடித்து வந்த அந்த நடிகை, தெலுங்கு சினிமாவிற்கு சென்று அங்கிருந்த முக்கிய சீனியர் நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்தார். தெலுங்கில் இருக்கும் நடிகர்களும் அந்த நடிகைக்காக ஏங்கியிருக்கிறார்கள்.

ஒரு அரசியல் கட்சியில் இணைந்த அந்த நடிகை அரசியல் காரணத்துக்காக வானில் பறந்த போதே விபத்தில் மரணமடைந்தார்.

தமிழில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்த ஒருவரிடம் 2 படங்களில் நடித்த போது நடிகையின் அழகில் மயங்கி மைசூரில் இருக்கும் தன்னுடைய ஆடம்பர பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்ரு 15 நாட்கள் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறாராம்.

நடிகைக்கு கிலோ கணக்கில் தங்கம், லட்சக்கணக்கில் பணமும் கொடுத்துள்ளார். இதேபோல் அந்த நடிகை வேறொரு நடிகைக்கு நகை கொடுத்து ஜாலி பண்ணியதாக ஒரு செய்தி உண்டு. இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News