பீச்சில் படு கவர்ச்சியான உடையில் பிகில் பட நடிகை.. ஷாக்கான ரசிகர்கள்..

பீச்சில் படு கவர்ச்சியான உடையில் பிகில் பட நடிகை.. ஷாக்கான ரசிகர்கள்..

கடந்த 2016 -ம்ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த ஜேகப்பின்டே ஸ்வர்கராஜ்ஜியம்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரேபா மோனிகா ஜான்.

இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான "பிகில்" படத்தில் ஆசிட் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்து பலரின் கவனத்தை பெற்றார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஜோசப் என்பவரையும் திருமணம் செய்து கொண்டார் ரேபா மோனிகா. திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதை தொடர்ந்து வருகிறார். 

ரேபா மோனிகா ஜானின் நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் அடிக்கடி போட்டோஷூட்டும் நடித்தி வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் பீச்சில் படு கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ புகைப்படம்.. 

LATEST News

Trending News

HOT GALLERIES