பண்ணை வீட்டில் மீண்டும் புயல் நடிகரால் கசக்கி பிழியப்பட்ட நடிகை.. அட கொடுமைய..!

பண்ணை வீட்டில் மீண்டும் புயல் நடிகரால் கசக்கி பிழியப்பட்ட நடிகை.. அட கொடுமைய..!

மக்களே வாங்கிய கடன் தலைக்கு மேல் பாரத்தை கொடுத்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்த நடிகையை அந்த புயல் நடிகரால் கசக்கி பிழியப்பட்ட நிலைமை பற்றி இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

ஆசை யாரை விட்டது என்று சொல்லக் கூடிய அளவு தன் வருமானத்தை விட அதிக அளவு கடன் வாங்கி ஆடம்பரமாக வாழ நினைத்த நடிகையின் நிலைமை தற்போது சிக்கலில் உள்ளதாக திரை துறை வட்டாரங்கள் முழுவதும் செய்திகள் பரவி வருகிறது.

அந்த வகையில் புயல் நடிகரால் கசக்கி பிழியப்பட்ட பிரபல நடிகையான வாட்டர் பெட் நடிகை சமீபத்தில் புயல் நடிகர் மீது பகீர் புகார்களை வெளியிட்டு இருந்தார்.

ஆனால் தன் மீது எவ்வளவு பெரிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலும் அதனை கண்டு கொள்ளாமல் கடந்து சென்று கொண்டிருக்கிறார் அந்த புயல் நடிகர். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு புயல் நடிகர் மீது அவதூறுகளையும் தாறுமாறான புகார்களை கொடுத்துக் கொண்டிருந்த அந்த வாட்டர் பெட் நடிகை தற்போது புயல் நடிகரடமே தஞ்சம் அடைந்திருப்பது தான் இப்போது நடந்துள்ள மிகப் பெரிய கூத்து.

இதில் விஷயம் என்னவென்றால், தான் ஆசை, ஆசையாக வாங்கிய சொத்து ஒன்று தன்னுடைய கையை விட்டு போகும் சூழ்நிலையில் புயல் நடிகரிடம் அந்த வாட்டர் பெட் நடிகை தஞ்சம் அடைந்திருக்கிறார்.

மேலும் அந்த வாட்டர் பெட் நடிகையின் சொத்தின் மீது சில கோடிகளை வங்கியில் இருந்து கடனாக பெற்று இருந்த நடிகைக்கு தற்போது அந்த கடன் வில்லனாக மாறி இருக்கிறது.

கிட்டத்தட்ட 80 சதவீத கடன்களை திருப்பி அடைத்துவிட்டார் என்றாலும் 20% வளர்ந்து பாதிக்கு பாதியாக நிற்பது நடிகைக்கு மிகப்பெரிய சங்கடத்தை கொடுத்து இருக்கிறது. அத்துடன் தற்போது பட வாய்ப்புகளும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. 

எனவே வருமானமும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை என்பதால் கடனை அடைக்க முடியாமல் தவித்து வந்திருக்கிறார் நடிகை. மேலும் தன்னுடைய சொந்த ஊரான கடவுளின் தேசத்தில் உள்ள சில சொத்துக்களை விற்று அதன் மூலம் இந்த சொத்தை காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற முடிவில் இருந்திருக்கிறார்.

ஆனால் வங்கி தரப்பில் இருந்து கால அவகாசம் கொடுக்க முடியாது என்று நடிகைகளுக்கு அழுத்தம் கொடுத்து இருக்கிறார்கள்.

எனவே அவருடைய சொத்து தலை நகரத்தில்  மிக முக்கியமான பகுதியில் இருப்பதால் அதனை எப்படியாவது ஏலத்தில் எடுத்து விடவும் தயாராக இருக்கிறார்கள் பல முக்கிய புள்ளிகள்.

மேலும் இந்த அழுத்தமும் வங்கிக்கு இருப்பதன் காரணமாக வேறு வழியில்லாமல் தவித்திருக்கிறார் அம்மணி.

தற்போதைக்கு தன்னுடைய வேறு சொத்துக்களை விற்க முடியாது காரணத்தினால் ஒரு வருடமாவது கால அவகாசம் கேட்டிருக்கிறார் நடிகை.

ஆனால் நடிகையின் சொத்தின் மீது கண் வைத்திருக்கும் முக்கிய புள்ளிகள் வங்கி தரப்பிலிருந்து அழுத்தம் கொடுத்து அதனை எப்படியாவது நடிகையிடம் இருந்து அவகரித்து விட முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த விஷயத்தை அறிந்து கொண்ட வாட்டர் பெட் நடிகை வேறு வழியே இல்லாமல் தான் புகார் கொடுத்த புயல் நடிகரிடமே தஞ்சம் அடைந்திருக்கிறார். 

அத்துடன் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்ட நடிகை அவருக்கு இருக்கும் பெரிய இடத்து தொடர்பு தற்போது எனக்கு தேவைப்படுகிறது.

உங்களின் ஆதரவு இருந்தால் தான் என்னால் என்னுடைய சொத்தை காப்பாற்ற முடியும் என்று புயல் நடிகரிடம் தஞ்சம் அடைந்திருக்கிறார். 

அதே போல புயல் நடிகரும் நடிகையின் மீது எந்த ஒரு வன்மத்தையும் காட்டாமல் தனக்கு தெரிந்த பெரியவர்களுக்கு தொடர்புகள் மூலம் வங்கியை அணுகி நடிகைக்கு ஒரு ஆண்டு அவகாசத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

இதற்கு பலனான மீண்டும் பண்ணை வீட்டில் கும்மாளம் போட்டு பணி விடை செய்துள்ளார் அம்மணி.

மேலும் தன் மீது தாறுமாறாக புகார் கொடுத்திருக்கிறார் வாட்டர் பெட் நடிகை என்றாலும் கூட அவருக்கு கஷ்டமான நேரத்தில் உடனிருந்து உதவி இருக்கிறார் புயல் நடிகர் என்று பலரும் வியந்து பார்க்கிறார்கள். 

LATEST News

Trending News

HOT GALLERIES