இரண்டாம் திருமணம் செய்கிறாரா பாக்யராஜ் மகன் சாந்தனு!! ஷாக்கான மனைவி விஜே KiKi..

இரண்டாம் திருமணம் செய்கிறாரா பாக்யராஜ் மகன் சாந்தனு!! ஷாக்கான மனைவி விஜே KiKi..

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக திகழ்ந்து தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வருபவர். இவரின் மகன் சாந்தனுவை சினிமாவில் அறிமுகப்படுத்தி நல்ல ஒரு இடத்தினை பார்த்து வருகிறார். நடிகர் சாந்தனு தொகுப்பாளினி கிகி KiKi என்கிற கீர்த்தியை திருமணம் செய்து கொண்டார். KiKi தற்போது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் பட விழாக்களை தொகுத்து வழங்கியும் வருகிறார்.

சமீபத்தில், சாந்தனுவுக்கு இரண்டாம் திருமணம் என்று நீங்கள் உரையாடிய இன்ஸ்டாகிராம் சாட் இணையத்தில் வைரலானது. இதனால் சாந்தனுவுக்கு இரண்டாம் திருமணமா? அதிர்ச்சியில் மனைவி கிகி என்று கூறப்பட்டு வந்தது.

அந்த பதிவில், இணையத்தில் What is your name meaning என்று டிரெண்ட் ஆனதால் சாந்தனு, கூகிளில் தன் பெயருக்கான பொருள் என்ன என்று பார்க்கும் போது ஒரு கிங், அவருக்கு இரு மனைவிகள் என்று அதில் காண்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு கிகி 2 கல்யாணமா? என்று மெசேஜ் செய்திருந்தார். அது பற்றி KiKi-யிடம் கேட்டபோது, ஐயோ கடவுளே, அதெல்லாம் இல்லங்க, சாந்தனு என்ற பெயருக்கு அர்த்தம் ஒரு கிங்(King). அதில் ரெண்டு பேர் இருந்தது, அதனால் இரண்டா? என்று சொன்னதுக்கு வரும்னு எதிர்ப்பார்த்தேன் இவ்வளவு சீக்கிரம் வரும்னு எதிர்பார்க்கல என்று சொன்னார். அதற்கு நானே ரெண்டு பேருக்கு சமம் என்று ரீப்ளே செய்தேன் வேற எதுவும் இல்லை என்று விளக்கம் தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES