டூபீஸ் நீச்சல் ஆடையில் பிக்பாஸ் நடிகை சனம் ஷெட்டி!! வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்..

டூபீஸ் நீச்சல் ஆடையில் பிக்பாஸ் நடிகை சனம் ஷெட்டி!! வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்..

அம்புலி என்ற படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை சனம் ஷெட்டி. மாயை, விளாசம், கலை வேந்தன், சவாரி, தகடு, சதுரம், வால்டர், மஹா போன்ற பல படங்களில் நடித்து சனம் பிக்பாஸ் 4 சீசனில் பங்கேற்றார்.

பிக்பாஸ் வீட்டில் 63 நாட்கள் இருந்து வெளியேறிய சனம் ஷெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சிகளை விமர்சித்து இணையத்தில் பேசி வருகிறார். சமீபத்தில் கூட பிக்பாஸ் சீசன் 7ல் பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாக பேசி வந்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள் வைல் வீடியோக்களை பகிர்ந்து வரும் சனம் தற்போது யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். நீச்சல் குளத்தில் டூபீஸ் பிகினி ஆடையணிந்து குளிக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.

புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் கண்டபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES