சீரியல் நடிகைக்கு ஷாக் கொடுத்து, லவ் டார்ச்சர் செய்த நபர்.... இப்படியெல்லாம் செய்வாங்க
பாரதி நீ எனக்கு மட்டும் தான், எனக்கு கிடைக்கலனா யாருக்கும் கிடைக்க கூடாது என வில்லியாக பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து பிரபலமானவர் பரீனா ஆசாத்.
இந்த தொடருக்கு முன் சில தொடர்கள் நடித்தாலும் மிகவும் பிரபலம் ஆனது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் தான்.
அண்மையில் ஒரு பேட்டியில் இவர் தனக்கு ஒரு நபர் செய்த லவ் டார்ச்சர் குறித்து பேசியுள்ளார்.
அவருக்கு நீண்ட நாட்களாக ஒருவர் காதலிக்க டார்ச்சர் செய்திருக்கிறார். அவரிடம் இருந்து தப்பிக்க எனது வீட்டில் முஸ்லிம் நபரை தான் திருமணம் செய்ய ஒப்புக் கொள்வார்கள் என கூறியுள்ளார்.
உடனே அவர் மருத்துவமனை சென்று முஸ்லிம் ஆண்கள் என்ன செய்வார்களோ அதாவது சுன்னத் செய்துவிட்டு வந்து தன்னை காதலிக்கும்படி அதிர்ச்சி கொடுத்தாராம்.
ஒரு காதலுக்காக இப்படியெல்லாம் செய்வாங்களா....