முன்னணி நடிகைகளை மிஞ்சிய அஜித்தின் மகள் அனோஷ்கா.. இந்த வீடியோவை பாருங்க

முன்னணி நடிகைகளை மிஞ்சிய அஜித்தின் மகள் அனோஷ்கா.. இந்த வீடியோவை பாருங்க

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நடிகர் அஜித். இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இவர்கள் இருவருடைய புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் அஜித் மகள் அனோஷ்காவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் பலரும் அஜித்தின் மகளா இது! அழகில் நடிகைகளையே மிஞ்சிவிட்டார் என கூறி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..

LATEST News

Trending News

HOT GALLERIES