ரம்பா மாதிரி தொடை உங்களுக்கு இல்லையே!! வாணி போஜனை அதிரவைத்த பத்திரிக்கையாளர்..

ரம்பா மாதிரி தொடை உங்களுக்கு இல்லையே!! வாணி போஜனை அதிரவைத்த பத்திரிக்கையாளர்..

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் நடிகை வாணி போஜன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் வாணி போஜன் சமீபத்தில் எஸ்பி சுப்புராமன் இயக்கத்தில் அஞ்சாமை என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

வித்தார்த், ரஹ்மான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில் இப்படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் நடந்துள்ளது. அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் அரசு என்பவர் உங்களை ரம்பா மாதிரி இருப்பதாகவும் நடிகர் வித்தார்த் ரேவதி போல இருப்பதாகவும் கூறினார்கள்.

ரேவதி சொல்றது ஏற்றுக்கொள்ள முடியும், ரம்பா தொடை முகம் அதைவிட அழகா இருக்கிறது, ஏன் அந்த பெயர் கூப்பிடுகிறார்கள், ரம்பா? ரேவதி? இருவரில் யாராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு சிரித்த படி நடிகை நான் வாணியாக இருக்க விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.

LATEST News

Trending News