சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்டுடன் ரொமான்ஸ்!! யார் அந்த நபர்.. வைரல் வீடியோ

சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்டுடன் ரொமான்ஸ்!! யார் அந்த நபர்.. வைரல் வீடியோ

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பூஜா வெங்கட். சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்து டிஸ்குவாலிஃபையர் ஆனார். அதன்பின் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 4வது ஃபைனல் லிஸ்ட் இடத்தை பிடித்து எலிமினேட் ஆனார்.

சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்டுடன் ரொமான்ஸ்!! யார் அந்த நபர்.. வைரல் வீடியோ | Super Singer Pooja Venkat Reels Video Shooting Bts

ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் பூஜா, இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமராக ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டார். இதனை தொடர்ந்து அவுட்டிங் புகைப்படங்கள் ரீல்ஸ் பாடல் வீடியோக்களை பகிர்ந்து வந்தார்.

சமீபத்தில் காதல் தோல்வியடைந்தது போல் மரியான் படத்தில் வரும் 'நேற்று நீ இருந்தால்' என்ற பாடலுக்கு ரீகிரியேட் செய்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

முகம் தெரியாத நடிகருடன் ரொமான்ஸ் செய்ததை பார்த்த ரசிகர்கள் யார் அது என்று கேள்வி எழுப்பினர்.

சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்டுடன் ரொமான்ஸ்!! யார் அந்த நபர்.. வைரல் வீடியோ | Super Singer Pooja Venkat Reels Video Shooting Btsஇந்நிலையில், அந்த வீடியோவின் ஷூட்டிங் புளூப்பர்ஸ் வீடியோ பூஜா வெங்கட் பகிர்ந்துள்ளார். இந்த பையன் தானா இது என்று ரசிகர்கள் அந்த வீடியோவில் நடித்த நபரை பார்த்து ஒரு வேளை இருக்குமோ என்று கலாய்த்து வருகிறார்கள்.

LATEST News

Trending News