நான் நடிச்ச அந்த படத்தை பார்த்த என் தம்பி... கூச்சமின்று ஓபனாக பேசிய நடிகை ஷகீலா..

நான் நடிச்ச அந்த படத்தை பார்த்த என் தம்பி... கூச்சமின்று ஓபனாக பேசிய நடிகை ஷகீலா..

தமிழ் சினிமாவில் தற்போது வரை பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது சுசித்ரா, மற்றும் பயில்வான் ரங்கநாதனை பற்றிய தான். அந்தளவிற்கு இருவரும் பேசி வரும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நடிகை ஷகீலா, சுசித்ரா மற்றும் பயில்வான் சம்பந்தமான சில விஷயத்தை காரசாரமாக பேசியுள்ள வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பல விஷயங்களை பகிர்ந்து பேசியிருக்கிறார்.

அதில், சூப்பர் டீலக்ஸ் படத்தில் வரும் அம்மா, மகன் காட்சி அப்படியே என் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. ஒருமுறை என் தம்பி பைக்கை எடுத்துக்கொண்டு பாண்டிச்சேரி சென்றான். அப்போது அங்கு நண்பர்களுடன் இணைந்து ப்ளூ ஃபிலிம் பார்த்திருக்கிறான்.

அதில் நான் இருப்பதை பார்த்ததும் ஷாக்காகி அழுதுகொண்டே பைக்கை எடுத்து சென்னை வந்துவிட்டான். 3 நாட்கள் அவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. என்ன ஆனது என்று விசாரித்த போது, நீ இதுபோன்ற படங்களில் தான் நடிக்கிறாயா? என்று கேட்டு அழுதான்.

ஆமாம் நான் அப்படியான படத்தில் தான் நடிக்கிறேன், இதுதான் என் கேரியர் என்று பொறுமையாக சில்லி அவனுக்கு புரியவைத்ததாக நடிகை ஷகீலா ஓப்பனாக பேசியிருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES