ஆண்ட்ரியாவை கைவசப்படுத்த ஆடையின்றி இருக்கும் வீடியோ எடுத்தாரா அந்த நடிகர்!! பிரபலம் சொன்ன தகவல்..
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர், இயக்குனராக வலம் வந்துகொண்டு இருக்கிறார் மிஷ்கின். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் லியோ, மாவீரன் போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சினிமா பத்திரிக்கையாளர் பரமேஸ்வரன், பிசாசு 2 படம் பற்றி பேசினார். அதில், "ஆரம்பத்தில் பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா ஆடையின்றி நடித்து இருக்கிறார் என்று மிஷ்கின் சொன்னார். இந்த விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பின் பிசாசு 2 படத்தில் ஆடையின்றி இருக்கும் காட்சிகள் இருக்காது என்று சொன்னார்".
"மிஷ்கினுக்கு ஆடையின்றி இருக்கும் காட்சிகளை சென்சார் போர்டு நீக்கிவிடுவார்கள் என்பது தெரியும். அந்த படத்தின் தயாரிப்பாளருக்கும் தெரியும். தெரிந்து தான் மிஷ்கின் அப்படி எடுத்து இருக்கிறார்". '
"மிஷ்கினுக்கு அந்த வீடியோ எதிர்காலத்தில் பயன்படுத்தலாம் என்று நினைத்தாரா? இல்லை ஆண்ட்ரியாவை கைவசப்படுத்த அப்படி எடுத்து வைத்து இருக்காரா? என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம்" என்று பத்திரிக்கையாளர் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.