2 முறை அபார்ட் ஆனது, 42 வயதில் குழந்தை- சீரியல் நடிகையின் மறுபக்கம்

2 முறை அபார்ட் ஆனது, 42 வயதில் குழந்தை- சீரியல் நடிகையின் மறுபக்கம்

பிரபலங்களுக்கு ஒன்று என்றால் ரசிகர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது.

அப்படி ஒரு சீரியல் நடிகை குழந்தை பெற்றுக்கொள்ள பட்ட கஷ்டத்தை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். பிரபல சீரியல் நடிகை ஜுலி, மணிகண்டன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

பேட்டியில் அவர், எங்களுக்கு திருமணம் ஆகி 10 வருடம் ஆகிவிட்டது, முதலில் கர்ப்பமாக இருந்த போது அபார்ட் ஆகிவிட்டது. 2வது முறை கர்ப்பமான போது, கர்ப்பப்பை ட்யூபில் குழந்தை இருப்பதால் அதை அபார்ட் பண்ண வேண்டிய சூழ்நிலை.

3வது முறை கர்ப்பமான போது அழுதுவிட்டோம்.

எனக்கு 42 வயதாகிறது, ட்ரீட்மென்ட் மூலமாக தான் இப்ப குழந்தை பிறக்கப் போகிறது என சந்தோஷமாக கூறியுள்ளார்.

LATEST News

Trending News