இரவு 12 மணிக்கு போன் செய்து திருமணம் ஆன நடிகையின் வாழ்க்கையில் சடுகுடு விளையாடிய ஒல்லி நடிகர்..! விவாகரத்தில் முடிந்த பரிதாபம்..

இரவு 12 மணிக்கு போன் செய்து திருமணம் ஆன நடிகையின் வாழ்க்கையில் சடுகுடு விளையாடிய ஒல்லி நடிகர்..! விவாகரத்தில் முடிந்த பரிதாபம்..

கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜயை அமலாபால் திருமணம் செய்து கொண்டார் ஆனால் 2017 ஆம் ஆண்டு இருவரும் மனம் ஒத்து விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்அதன் பிறகு ஏழு வருடங்கள் திருமணம் செய்யாமல் அமலாபால் ஜெகத் தேச என்பவரை தற்பொழுது திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக இருக்கிறார்.

இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் அமலாபால் குறித்து ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார் அதில் அவர் கூறியதாவது கேரளாவில் பிறந்த அமலா பால் ஒரு சில மலையாள திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தாலும் சந்திரிகா சோப்பு விளம்பரத்தில் நடித்திருந்தார்.

இந்த விளம்பரத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தது அதன் பிறகு வீரசேகரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்தார் அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சதீஷ்குமார் படபிடிப்பை காரைக்குடியில் 50 நாட்கள் நடத்தி முடித்தார்கள் அப்பொழுது அந்த இயக்குனர்களிடம் அமலாபால்  நெருக்கமாக இருந்தார்.

இதனை தொடர்ந்து சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் மலையாள படத்தை விட மோசமாக இருந்தது அதேபோல் சிந்து சமவெளி திரைப்படத்தில் நடிப்பதற்கு மிகவும் தைரியம் வேண்டும் என பலரும் விமர்சனம் செய்தார்கள் ஆரம்ப கட்டத்தில் பட வாய்ப்பு கிடைத்தால் போதும் என அடித்து வந்த இவர் போக போக நல்ல திரைப்படத்தில் நடித்த முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை அடைந்தார்.

அதன் பிறகு விஜய் விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார் அதேபோல் ஏ எல் விஜய் காதலித்து திருமணம் செய்து கொண்டார் அவரை திருமணம் செய்து கொள்ளும் பொழுது தனுஷ் மற்றும் அமலா பால் இடையே நல்ல புரிதல் இருந்தது.

தனுஷ் அமலா பாலுக்கு நடுராத்திரி 12 மணிக்கு கூட போன் செய்து பேசும் அளவிற்கு மிகவும் பழக்கமாக இருந்தார்கள் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல் அமலா பாலுக்கு சரக்கு அடிக்கும் பழக்கம் இருக்கிறது அதுவும் இரவில் தான் நடுகாலில் அமர்ந்து கொண்டு சிகரெட் பிடித்துள்ளார் இதனால் ஏ எல் அழகப்பன் குடும்பமே மானம் போய்விட்டது இதனால் கேள்வி எழுப்பிய போது இது என்னுடைய தனிப்பட்ட உரிமை யாருக்கும் இதில் தலையிட உரிமை இல்லை என கூறிவிட்டார் அமலாபால்.

உடனே ஏ எல் விஜய் அமலாபலை விவாகரத்து செய்து விட்டார் விவாகரத்துக்கு பிறகு அமலாபால் அதிக கவர்ச்சி காட்டி நடித்த ஆடை திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்ததார் இதனால் மார்க்கெட் குறைய தொடங்கியது அதன் பிறகு இவர் நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES