மகன் நடிகருடன் கடல் தாண்டி உறவில் இருக்கும் 56 வயசு நடிகை.. எல்லாம் அதுக்கு தானாம்..

மகன் நடிகருடன் கடல் தாண்டி உறவில் இருக்கும் 56 வயசு நடிகை.. எல்லாம் அதுக்கு தானாம்..

தமிழ் சினிமாவில் இரண்டு மனைவிகளுடன் குடும்பம் நடத்துவது, திருமணம் செய்யாமல் சில பெண்களுடன் வாழ்க்கை நடத்துவது, இளம் வயது பெண்களை முதியவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போன்ற காட்சிகளை வெகு எளிதாக காட்டி விடுகின்றனர்.

சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் அப்படிப்பட்ட மிக அவலமான வாழ்க்கையை மனித வாழ்க்கையில் காண முடிகிறது. அதிலும் மாமியார் மருமகன் உறவு, மாமனார் – மருமகள் உறவு போன்ற விஷயங்களை எல்லாம் பத்திரிகைகளில் படிக்கும் போது, டிவிகளில் செய்தியாக வரும்போது சினிமாவே பரவாயில்லை என்றுதான் பலருக்கு தோன்றுகிறது.

அந்தளவுக்கு ஒழுக்கம் அற்ற, நெறியற்ற, வரைமுறைகள் அற்ற வாழ்க்கை வாழ மனிதர்கள் பழகிவிட்டனர். உண்ணும் உணவில் இருந்த நெறிமுறைகள் எப்போது மாற துவங்கியதோ, அப்போதே வாழ்க்கை நெறிமுறைகளும் மாறிப் போய்விட்டன.

வாரத்தில் ஒரு நாள் ஞாயிறு அன்று அசைவம் என்பது நீண்ட காலமாக தமிழ் மக்களின் பழக்கமாக, வழக்கமாக இருந்து வந்தது. இப்போது வாரத்தில் 7 நாட்களும் அசைவம் சாப்பிடும் பழக்கத்துக்கு மக்கள் மாறிவிட்டனர். இது ஆரோக்கியமற்ற வாழ்க்கைக்கு அழைத்துச் செல்கிறது. அதுபோல் ஒழுக்கமற்ற வாழ்க்கை அவமானத்தை வாழ்க்கையில் தேடித் தருகிறது.

கோழி குருடா இருந்தாலும், கொழம்பு ருசியாதான்டா இருக்கும் கோமுட்டி தலையா என, வைதேகி காத்திருந்தாள் படத்தில் ஒரு காட்சியில் செந்திலிடம் கவுண்டமணி பேசுவார். அதாவது கவுண்டமணி வயதான பெண்மணியுடன் தொடர்பு வைத்திருப்பதை பற்றி கேட்கும்போது இப்படி டயலாக் சொல்வார் கவுண்டமணி.

இந்த வசனம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. அதே நேரத்தில் இதுபோன்ற பழமொழிகள் எல்லாம் கொங்கு வட்டாரத்தில் அதாவது கோயம்புத்தூர் பகுதிகளில் சகஜமாக மக்களிடையே பேசுகிற வார்த்தைகள்தான்.

அதையே படத்தின் இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன், கோயம்புத்தூரை சேர்ந்தவர் என்பதால் கவுண்டமணி மூலம் அந்த வசனத்தை பேச வைத்துவிட்டார். ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகு அந்த வசனத்தை நிரூபிப்பது போல, 56 வயது அம்மா நடிகையை 32 வயது மகன் நடிகர், 56 வயதானாலும் கோழிக்குழம்பு ருசியா தான் இருக்கும் என்று சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்.

திரைப்படத்தில் தனக்கு மகனாக நடித்த 32 வயது நடிகர் உடன் நெருக்கமாக இருக்கிறார் அந்த 56 வயது அழகான நடிகை. அம்பத்தாறு வயதானாலும் தற்போதும் கட்டுக்குலையாமல் 30 வயது நடிகை போல காட்சியளிக்கும் இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வருபவர்.

அவ்வப்போது திரை பிரபலங்களுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்த இவர், தற்பொழுது 32 வயது இளம் நடிகருடன் நெருக்கமாக இருக்கிறார் இவர்களுடைய உறவு கடல் தாண்டி நீடிக்கிறது.

தன்னைவிட கிட்டத்தட்ட 25 வயது அதிகமான நடிகையுடன் சாவகாசம் வைத்திருக்கிறார் மகன் நடிகர் ஏன் இப்படி செய்கிறார்..? என்று கேட்டால் நடிகையிடம் இருக்கக்கூடிய அளவற்ற சொத்துதான் என்கிறார்கள்.

 

வாரிசு இல்லாமல் பெற்றோரும் இல்லாமல் தனியாக வசித்துக் கொண்டிருக்கும் நடிகையின் சொத்தை முழுமையாக அனுபவிக்க தன்னையே விலையாக கொடுத்திருக்கிறார் மகன் நடிகர் என்ற விவரம் அறிந்த கோடம்பாக்கம் வட்டாரங்கள் கழுவி ஊத்தி வருகின்றனர்.

மகன் நடிகருடன் கடல் தாண்டி உறவில் இருக்கும் 56 வயசு நடிகை. எல்லாம் அவரிடம் உள்ள சொத்துக்காகவும், அதையும் தாண்டி 56 வயதிலும் அவர் தரும் சுகத்துக்காகவும் தான் இளம் நடிகர் மயங்கி கிடக்கிறார்.

LATEST News

Trending News