“அந்த இடத்தில் குத்தி குத்தி மதுவை ஊற்றி..” கணவர் குறித்த ரகசியத்தை உடைத்த பாப்ரி கோஷ்..!

“அந்த இடத்தில் குத்தி குத்தி மதுவை ஊற்றி..” கணவர் குறித்த ரகசியத்தை உடைத்த பாப்ரி கோஷ்..!

பாப்ரி கோஷ், பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் அழகில் இருக்கும் பிரபல நடிகையாக இருக்கிறார். சினிமாவில் இவர் சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் சீரியலில் அதிகளவில் நடித்து வருகிறார்.

கடந்த 2009ம் ஆண்டில் கால்பேலா, க்ரோத் என இரண்டு பெங்காலி படங்களில் பாப்ரி கோஷ் நடித்திருக்கிறார், தொடர்ந்து தெலுங்கில் இளமை காதல் என்ற படத்திலும், தமிழில் டூரிங் டாக்கீஸ் என்ற படத்திலும் முதன்முறையாக நடித்துள்ளார்.

அடுத்து 2016ம் ஆண்டில் தமிழில் ஓய் என்ற படத்திலும், 2017ம் ஆண்டில் விஜய் நடித்த பைரவா படத்தில் கேமியோ ரோலில் பாப்ரி கோஷ் நடித்துள்ளார். அடுத்து சக்க போடு போடு ராஜா என்ற படத்திலும் நடித்துள்ளார்.

அடுத்து சர்க்கார் படத்திலும் கேமியோ ரோலில் நடித்த பாப்ரி கோஷ், விஸ்வாசம் படத்தில், நயன்தாரா தோழிகளில் ஒருவராகவும் நடித்திருந்தார்.

சினிமாவில் போதிய வரவேற்பை பெறாத நிலையில், பாப்ரி கோஷூக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது, டிவி சீரியல்கள்தான். தொடர்ந்து சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளார்.

நாயகி, பாண்டவர் இல்லம், பூவே உனக்காக, சித்தி 2, மகராசி, வானத்தை போல, அருவி, சுந்தரி, கண்ணெதிரே தோன்றினாள் என பல முக்கிய சீரியல்களில், முன்னணி நாயகியாக நடித்து வருகிறார்.

சில நடிகைகள் பார்ப்பதற்கு கொழுக் மொழுக் என மிக அழகாக இருந்தாலும், முக்கியத்துவம் நிறைந்த பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்தாலும், ரசிகர்களின் மனம் கவர்ந்தால் மட்டுமே அடுத்தடுத்த படங்களில் நடிக்க முடியும்.

ஆனால் துரதிஷ்டவசமாக பாப்ரி கோஷ் போன்ற மிக அழகான நடிகைகள் தமிழ் சினிமாவில் புறக்கணிக்கப்படும், அல்லது கண்டுக்கொள்ளப்படாமல் அலட்சியப்படுத்தும் பட்சத்தில் அவர்களை வாரி எடுத்துக்கொண்டு ஆதரவளிக்க, டிவி சேனல்கள் சீரியல் வடிவில் காத்திருக்கின்றன.

அந்த வகையில் டிவி சீரியல்களில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார் பாப்ரி கோஷ். இந்நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற அவரது வீடியோ இப்போது வேகமாக பரவி வருகிறது. வீட்டில் சமையல்கட்டில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், இந்த விஷயத்தை அவர் பேசுகிறார்.

நடிகை பாப்ரி கோஷ் தன்னுடைய கணவர் ப்ளம் கேக் செய்து முடித்த பிறகு அதில் போர்க் ஸ்பூனை வைத்து குத்தி குத்தி அதில் ரம்மை ஊற்றி ஊற வைப்பார். இரண்டு மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக இதனை செய்வார்.

இதனால் ப்ளம் கேக் சுவை கூடும் என பாப்ரி கோஷ் கூறியிருக்கிறார். இவருடைய அந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது .

ப்ளம் கேக்குக்கு நடுவில் குத்தி குத்தி மதுவை ஊற்றி வைத்தால், அதன் சுவை கூடிவிடும் என்பதால், என் கணவர் அப்படி செய்வார் என்று அந்த ரகசியத்தை உடைத்திருக்கிறார் நடிகை பாப்ரி கோஷ்.

LATEST News

Trending News