குட்டியான உடையில் நெகு நெகு தொடையை காட்டி தெறிக்கவிடும் DD - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!

குட்டியான உடையில் நெகு நெகு தொடையை காட்டி தெறிக்கவிடும் DD - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. 

பவர் பாண்டி உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். 1999-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் குழந்தைத் தொகுப்பாளராக அறிமுகமானவர் திவ்யதர்ஷினி. 

அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி உலகில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, முன்னணித் தொகுப்பாளராக இப்போது வலம் வருகிறார். சினிமாவில் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தலை காட்டியுள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு டிடி, ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர். 

தொடர்ந்து டிடி சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.கால் நூற்றாண்டை அவரது சின்னத்திரை பயணம் நெருங்கினாலும் இன்னமும் இளமை, புதுமை என மிளிர்வதுதான் அவரது ஸ்பெஷாலிட்டி.

விஜய் டிவியில் பல நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இருக்கும்போதிலும், அந்த டிவி சேனல் பெயரை சொன்னவுடனே நமது நினைவுக்கு முதலில் வருவது டிடி என்ற திவ்யதர்ஷினி தான். 

அந்தளவுக்கு, அந்த சேனல் மட்டுமின்றி, ஊடக உலகிலும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளவர் டிடி.சுறுசுறுப்பு, துறுதுறுப்பு, நகைச்சுவையோட கலாய்ப்பது டிடிக்கு கைவந்த கலை ஆங்கராக மட்டுமல்லாமல், பவர் பாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பொதுவாக மாடர்ன் உடைகளை உடுத்தும் சில சமீப காலமாக கவர்ச்சி காட்டவும் தொடங்கியுள்ளார். அந்த வகையில், தற்போது தொடை தெரியும் அளவுக்கு அவர் வெளியிட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES