டைட்டிலை வெல்லப்போவது இவர்தானா, அதுவும் இத்தனை கோடி வாக்குகளா?- வெளிவந்த சூப்பர் தகவல்

டைட்டிலை வெல்லப்போவது இவர்தானா, அதுவும் இத்தனை கோடி வாக்குகளா?- வெளிவந்த சூப்பர் தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளை பிரம்மாண்ட நிகழ்ச்சியுடன் முடிவுக்கு வர உள்ளது.

அந்த நாளுக்காக போட்டியாளர்களை தாண்டி மக்களும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிகழ்ச்சியின் வெற்றியாளர் இவர்தான், அவர்தான் என மக்கள் பெரிய கணக்கு போட்டு வருகின்றனர்.

ஆனால் உண்மையில் வெல்லப்போவது யார் என்பது பிக்பாஸ் குழுவினருக்கு மட்டுமே தெரியும்.

இந்த நிலையில் நிகழ்ச்சியை வெல்லப்போகும் அந்த போட்டியாளருக்கு இதுவரை 11.6 கோடி வாக்குகள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது, அது ஆரி தான் என்கின்றனர்.

அதற்கு அடுத்தடுத்து 4 கோடி, 89 லட்சம் என இரண்டாவது, மூன்றாவது இடங்களுக்கு கிடைத்துள்ளதாம்.

LATEST News

Trending News

HOT GALLERIES