மகள் வயசில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் மீது “அந்த” வெறி.. அரசியல்வாதி நடிகரின் குட்டை உடைத்த பிரபல நடிகை..!

மகள் வயசில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் மீது “அந்த” வெறி.. அரசியல்வாதி நடிகரின் குட்டை உடைத்த பிரபல நடிகை..!

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தன்னுடைய மகள் வயது என்றாலும் அவர் மீது மோக வெறிகொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார் முன்னாள் அரசியல்வாதியும் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகருமான சிரஞ்சீவி என்று பிரபல நடிகை ஸ்ரீரெட்டி பகீர் குற்றச்சாட்டு ஒன்றை வைத்து இருக்கிறார்.

சிரஞ்சீவி குறித்து பல்வேறு விஷயங்களை பேசி அவருடைய ஸ்ரீரெட்டி ஒரு கட்டத்தில் சிரஞ்சீவியின் பேச்சை சுட்டிக்காட்டி தன்னுடைய குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. வெற்றி படமாகவும் அமைந்தது. ஆனால், சிரஞ்சீவியின் நடவடிக்கைகள் குறிப்பாக கீர்த்தி சுரேஷின் மீதான அவருடைய பார்வை படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கும் தற்போது அவர் நடந்து கொள்வதற்கும் துளியும் சம்பந்தம் இல்லாதது போல் அமைந்திருந்தன.

படத்தில் கீர்த்தி சுரேஷிற்கு அண்ணனாக நடித்துவிட்டு நிஜத்தில் அவர் பேசிய பேச்சு என்னவென்றால்.. இந்த படத்தில் தான் கீர்த்தி சுரேஷ் எனக்கு தங்கையாக நடித்து விட்டார்.. ஆனால், அடுத்த படத்தில் கண்டிப்பாக இவர்தான் எனக்கு ஹீரோயின். இவருடன் ரொமான்ஸ் செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது என சிரஞ்சீவி கூறியிருந்தார்.

இவருடைய இந்த பேச்சை அடிக்கோடிட்டு காட்டிய ஸ்ரீரெட்டி.. எவ்வளவு பெரிய நடிகர் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட கூடியவர் சிரஞ்சீவி. ஆனால் அவர் பேசக்கூடிய இந்த விஷயத்தை பாருங்கள்.

எவ்வளவு கேவலமாக இருக்கிறது. அடிக்கடி கீர்த்தி சுரேஷின் மீது அவருடைய பார்வையே வன்மம் கலந்து தான் இருக்கிறது. மேடைகளில் நடிகை கீர்த்தி சுரேஷ் இறுக்கமாக கட்டி அணைப்பது தொடக்கூடாத இடத்தில் தொடுவது போன்ற வேலைகளை சிரஞ்சீவி செய்திருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் தன்னுடைய கட்டை விரலை வைத்து தட்டி விட்டிருக்கிறார் இந்த வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் வைரலானது. இப்படி தன்னுடைய மகள் வயதில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் மீது மோகம் கொண்டு வெறிபிடித்து கொண்டிருக்கிறார் சிரஞ்சீவி என பகீர் கிளப்பி இருக்கிறார் நடிகை ஸ்ரீரெட்டி. இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

LATEST News

Trending News