நடிகர் தனுஷ் கட்டும் புதிய வீட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா.. விலையை கேட்டு அதிர்ந்துபோன திரையுலகம்

நடிகர் தனுஷ் கட்டும் புதிய வீட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா.. விலையை கேட்டு அதிர்ந்துபோன திரையுலகம்

தமிழில் தற்போது டாப் 5 இடத்தில் உச்ச நட்சத்திரமாக வளம் வருபவர் நடிகர் தனுஷ்.

ஆம் இவர் நடிப்பில் தற்போது ஜகமே தந்திரம், கர்ணன் உள்ளிட்ட படங்களில் விரைவில் வெளியாக இருக்கிறது.

அதுமட்டுமின்றி கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரைத்துறையிலும் நடித்து சாதனைகளை புரிந்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் தனுஷ் தனக்கு சொந்தமாக புதிய வீடு ஒன்றை தனது மாமனார் நடிகர் ரஜினிகாந்த் குடியிருக்கும் போயஸ் கார்டன் ஏரியாவில் கட்ட பூஜை போட்டார்.

இந்நிலையில் இந்த வீட்டின் முழு மதிப்பு 80 கோடி என தெரிவிக்கின்றனர். ஆம் நடிகர் தனுஷ் தனது சொந்தமான வீட்டிற்காக 80 கோடி வரை செலவு செய்து கட்டி வருகிறாராம்.

LATEST News

Trending News

HOT GALLERIES