பிரபாஸுடன் லிவ் இன் வாழ்க்கை..! ஆர்யாவின் அதுக்கு அடிமை..! யாரும் அறியாத அனுஷ்காவின் மறுபக்கம்..!

பிரபாஸுடன் லிவ் இன் வாழ்க்கை..! ஆர்யாவின் அதுக்கு அடிமை..! யாரும் அறியாத அனுஷ்காவின் மறுபக்கம்..!

நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் ரெண்டு என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்தின் ஹீரோ Maddy என்றதும் படத்தின் கதையை கூட கேட்காமல் சம்மதம் தெரிவித்திருக்கிறார் நடிகை அனுஷ்கா.

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் அனுஷ்காவிற்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கொடுத்தது. இந்த படத்தில் குடும்பப்பாங்கனியாகவும் அதே சமயம் டூ பீஸ் நீச்சல் உடையில் கிளாமர் குயினாகவும் என தன்னுடைய இரண்டு பக்கங்களையும் காட்டி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவுத்து போட்டார் நடிகை அனுஷ்கா என்று கூறலாம்.

ஹீரோயின் சென்று படம் என்ற ஒரு வார்த்தையை உருவாக்கிக் கொண்டதே நடிகை அனுஷ்கா தான் என்று கூறலாம். இவர் நடிப்பு வெளியான அருந்ததி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

200 கோடி பட்ஜெட்டில் வெளியான பெரிய ஹீரோக்களை படங்களை கூட அடித்து துவம்சம் செய்தது இந்த அருந்ததி திரைப்படம். இந்த படத்தின் பட்ஜெட் வெறும் 5 கோடி மட்டும் தான். ஆனால் 70 கோடி வசூல் செய்தது.

இதனை தொடர்ந்து தமிழிலும் டப் செய்து இந்த படத்தை வெளியிட்டார்கள் தமிழிலும் ஆக்ரோஷமான வசூல் வேட்டையை நடத்தியது அருந்ததி திரைப்படம். அதன் பிறகு தமிழ், தெலுங்கு என முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் இரண்டாம் உலகம் என்ற திரைப்படத்தில் நடித்தார் அனுஷ்கா அந்த படத்தில் நடித்த பொழுது நடிகை அனுஷ்காவும் ஆர்யாவும் காதலிக்க தொடங்கி விட்டார் என்று தகவல்கள் வெளியாகின.

பொதுவாக ஆர்யாவின் சமையலை சாப்பிடும் நடிகைகள் உடனே அவரை காதலிக்க தொடங்கி விடுவார்கள். ஆனால், நடிகர் ஆர்யா காதல் வயப்பட்டது நடிகை அனுஷ்காவுடன் தான்.

நடிகை அனுஷ்காவும் ஆர்யாவின் பிரியாணியை கண்டிப்பா சுவைத்திருப்பார். ஆர்யாவின் பிரியாணிக்கு நடிகை அனுஷ்கா அடிமை ஆகியிருப்பார். இன்னும் சொல்ல போனால் இருவரும் காதலிக்கிறார்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.

இது ஒரு பக்கம் இருக்க இரண்டாம் உலகம் திரைப்படத்தில் இவருடைய நடிப்பை பார்த்துவிட்டு பாகுபலி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜமவுலி.

இந்த திரைப்படம் இவரை இந்திய அளவுக்கு அனுஷ்காவை பிரபலப்படுத்தியது. பாகுபலி திரைப்படத்தில் தேவசேனா என்ற கதாபாத்திரத்தில் படத்தின் கதாநாயகியாக நடித்த அசத்தியிருந்தார் நடிகை அனுஷ்கா.

இந்த படத்தில் நடித்த போது நடிகர் பிரபாஸ் உடன் காதல் வயப்பட்டிருக்கிறார். இருவரும் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின. ஆனால் இது குறித்து நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகை அனுஷ்கா ஆகிய இருவரும் எந்த ஒரு மறுப்பு அல்லது ஒப்புதலாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி படத்தின் படப்பிடிப்பு மட்டும் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் நடைபெற்றது. தொடர்ந்து 6 ஆண்டுகள் ஒரே நடிகருடன் நடித்த காரணத்தினாலும் இயற்கையாகவே பிரபாஸின் மீது அனுஷ்காவிற்கு ஒரு வித ஈர்ப்பு இருந்த காரணத்தினாலும் இருவரும் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள் என்று தகவல்கள் வெளியானது.

தற்போதும் கூட இந்த தகவல் வெளியாவது வாடிக்கை. பிரபாசும் அனுஷ்காவும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணமே இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள் என்பது தான் என்று கூறட கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES