தயவு செய்து கதவை மூடுங்க பிக்பாஸ்! அதிரடியாக நுழைந்த 5 வைல்டு கார்டு எண்ட்ரி... ஆடிப்போன போட்டியாளர்

தயவு செய்து கதவை மூடுங்க பிக்பாஸ்! அதிரடியாக நுழைந்த 5 வைல்டு கார்டு எண்ட்ரி... ஆடிப்போன போட்டியாளர்

பிக் பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் நுழைந்துள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார்.

பின்பு பவா செல்லத்துரை வீட்டில் இருப்பது பிடிக்காமல் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். மூன்றாவதாக விஜய் வர்மா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். மூன்றாவதாக விஜய் வெளியேறினார்.

இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சினையும் இரண்டாகவே இருந்து வருகின்றது.

தயவு செய்து கதவை மூடுங்க பிக்பாஸ்! அதிரடியாக நுழைந்த 5 வைல்டு கார்டு எண்ட்ரி... ஆடிப்போன போட்டியாளர் | Bigg Boss Wild Card Entry Promo

இந்நிலையில் இன்று இரண்டு போட்டியாளர்கள் வெளியேற உள்ள நிலையில், 5 போட்டியாளர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைகின்றனர்.

உள்ளே வரும் போட்டியாளர்களின் ப்ரொமோ காட்சி வெளியான நிலையில், வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர்.   

LATEST News

Trending News