இரண்டாம் திருமணத்திற்கு முன் காதல் கணவருடன் பார்ட்டி!! விஜே பிரியங்காவின் சீக்ரெட் வீடியோ..

இரண்டாம் திருமணத்திற்கு முன் காதல் கணவருடன் பார்ட்டி!! விஜே பிரியங்காவின் சீக்ரெட் வீடியோ..

தமிழ் சின்னத்திரையில் இருக்கும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் VJ பிரியங்கா. விஜய் டிவியில் மொத்த நிகழ்ச்சியை கொடுத்தாலும் தொகுத்து வழங்கும் ஆற்றல் பெற்ற இவர் குறித்து ஒரு ஸ்பெஷலான தகவல் வந்துள்ளது.

இரண்டாம் திருமணத்திற்கு முன் காதல் கணவருடன் பார்ட்டி!! விஜே பிரியங்காவின் சீக்ரெட் வீடியோ.. | Vj Priyanka Deshpande Party With Husband Before 3Y

அதாவது நேற்று ஏப்ரல் 16ம் தேதி எந்த ஒரு சத்தமும் இல்லாமல் பிரியங்காவிற்கு டிஜே வசி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் பிரியங்கா இந்த சந்தோஷ செய்தியை கூற ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

தற்போது என்ன தகவல் என்றால் பிரியங்காவிற்கு டிஜே வசிக்கும் 10 வயது வித்தியாசம் உள்ளதாம். வசிக்கு 42, பிரியங்காவிற்கு 32 வயது ஆகிறதாம்.

இரண்டாம் திருமணத்திற்கு முன் காதல் கணவருடன் பார்ட்டி!! விஜே பிரியங்காவின் சீக்ரெட் வீடியோ.. | Vj Priyanka Deshpande Party With Husband Before 3Y

இந்நிலையில் பிரியங்கா மற்றும் அவரது கணவர் வசி, இருவரும் பார்ட்டியில் கலந்து கொண்டு ஆட்டம் போட்டுள்ள வீடியோவும் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

LATEST News

Trending News