தமிழ்நாட்டில் முக்கிய இடத்தில் முதல் இடம் பிடித்த விஜய்யின் மாஸ்டர்- எங்கு பாருங்க

தமிழ்நாட்டில் முக்கிய இடத்தில் முதல் இடம் பிடித்த விஜய்யின் மாஸ்டர்- எங்கு பாருங்க

இளம் இயக்குனர் லோகேஷ், விஜய்யை வைத்து இயக்கிய படம் மாஸ்டர். படத்திற்கான வரவேற்பு அனைவரும் எதிர்ப்பார்த்தது போல் தான் இருந்தது.

எல்லா இடங்களிலும் கலக்கி வரும் இப்படம் இதுவரை ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

சென்னையில் வசூலிலும் டாப் இடத்தை பிடித்தது. அதேபோல் TK அதாவது திருநெல்வேலி-கன்னியாகுமரி வட்டாரத்தில் மாஸ்டர் தான் டாப் என்கின்றனர்.

ரூ. 10 கோடிக்கு மேல் அங்கு மாஸ்டர் வசூலித்து முதல் இடத்தை பிடித்துள்ளதாம்.

டாப் 5ல் இருக்கும் படங்களின் விவரம் இதோ

  • மாஸ்டர்
  • பிகில்
  • மெர்சல்
  • பாகுபலி 2
  • சர்கார்

LATEST News

Trending News

HOT GALLERIES