காதலை சொல்லிக்கொண்ட பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலங்கள்- செம வைரல் வீடியோ
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் தான் இப்போது டாப்பில் உள்ளது. கடந்த வாரம் ஒளிபரப்பான இந்த சீரியல் TRP டாப்பில் உள்ளது.
எப்போதும் முதல் இடத்தை பிடித்துவந்த ரோஜா இரண்டாம் இடத்தை பிடித்தது. ரசிகர்கள் இடத்திலும் பாரதி கண்ணம்மா சீரியல் பற்றிய பேச்சு தான் அதிகம்.
இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலங்களை காதலை சொல்லிக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
அதாவது சீரியலில் சௌந்தர்யா மற்றும் அவரது கணவர் வேடத்தில் நடிப்பவர்கள் காதலை சொல்வது போல் டப்ஸ்மேஷ் செய்துள்ளனர்.
அந்த வீடியோ தான் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.