பிக் பாஸ்7 தொடக்க விழா தேதி இதுதான்.. எதிர்பார்த்ததை விட முன்பே ஆரம்பம்..!

பிக் பாஸ்7 தொடக்க விழா தேதி இதுதான்.. எதிர்பார்த்ததை விட முன்பே ஆரம்பம்..!

பிக் பாஸ் ஷோவுக்கு இந்தியா முழுவதும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் தெலுங்கில் பிக் பாஸ் 7ம் சீசன் தொடங்கி இருக்கும் நிலையில் தமிழில் 7ம் சீசன் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

விஜய் டிவியில் ஏற்கனவே ஒளிபரப்பான சீசன்களுக்கு கலவையான ரெஸ்பான்ஸ் தான் கிடைத்து வந்தது. அதனால் இந்த முறை பரபரப்பை கூட்ட மொத்தம் இரண்டு வீடுகள் 7ம் சீசனில் இருக்கிறது என அறிவித்து இருக்கின்றனர்.

பிக் பாஸ்7 தொடக்க விழா தேதி இதுதான்.. எதிர்பார்த்ததை விட முன்பே ஆரம்பம் | Bigg Boss 7 Tamil Launch Date

பிக் பாஸ் 7ம் சீசன் வரும் அக்டோபர் 1ம் தேதி பிரமாண்ட தொடக்க விழா உடன் ஆரம்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவி தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் இது உறுதியாகும்.  

பிக் பாஸ்7 தொடக்க விழா தேதி இதுதான்.. எதிர்பார்த்ததை விட முன்பே ஆரம்பம் | Bigg Boss 7 Tamil Launch Date

LATEST News

Trending News

HOT GALLERIES