மகளையும் அம்மாவையும் படுக்கைக்கு அழைத்த ஜெயிலர் பட வில்லன் விநாயகன்!..விசாரணையில் வந்த பகிர் தகவல்.

மகளையும் அம்மாவையும் படுக்கைக்கு அழைத்த ஜெயிலர் பட வில்லன் விநாயகன்!..விசாரணையில் வந்த பகிர் தகவல்.

திமிரு, சிலம்பாட்டம் மற்றும் காளை, சிறுத்தை, மரியான் போன்ற படங்களில் நடித்திருந்தவர் தான் விநாயகன்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். தற்போது இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

மகளையும் அம்மாவையும் படுக்கைக்கு அழைத்த ஜெயிலர் பட வில்லன் விநாயகன்!..விசாரணையில் வந்த பகிர் தகவல் | Vinayakan Sexually Harassed A Modelசில வருடங்களுக்கு முன்பு மாடல் அழகி மிருதுளாதேவி என்பவர் விநாயகன் மீது பரபரப்பு குற்றம்சாட்டினார்.

அதில் அவர், என்னையும் அம்மாவையும் விநாயகன் படுக்கைக்கு அழைத்தார் பாலியல் ரீதியாக சொந்தரவு செய்கிறார் என்று புகார் அளித்திருந்தார். இதையடுத்து போலீசார் விநாயகனை கைது செய்து விசாரணை செய்தனர்.

அப்போது விநாயகன், நடிகையையும் அவரது அம்மாவையும் படுக்கைக்கு அழைத்ததை ஒத்துக்கொண்டார்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மகளையும் அம்மாவையும் படுக்கைக்கு அழைத்த ஜெயிலர் பட வில்லன் விநாயகன்!..விசாரணையில் வந்த பகிர் தகவல் | Vinayakan Sexually Harassed A Model

LATEST News

Trending News

HOT GALLERIES