கங்குவா ஒரு புதிய உலகம்.. அப்டேட் கொடுத்த நட்சத்திரம், எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

கங்குவா ஒரு புதிய உலகம்.. அப்டேட் கொடுத்த நட்சத்திரம், எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் கங்குவா. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையாகிறார்.

மேலும் பாலிவுட் நடிகை திஷா பாட்னி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் வெளிவருவதற்கு முன்பே ரூ. 500 கோடி வரை பிசினஸ் செய்துவிட்டது என கூறப்படுகிறது.

கங்குவா ஒரு புதிய உலகம்.. அப்டேட் கொடுத்த நட்சத்திரம், எதிர்பார்ப்பில் ரசிகர்கள் | Madhan Karky About Kanguva Movie

இப்படத்தின் கிலிம்ப்ஸ் மற்றும் First லுக் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் இப்படத்தின் டீசரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

நேற்று கூட சூர்யாவின் சிக்ஸ் பேக் புகைப்படம் வெளிவந்து வைரலானது. அதை தொடர்ந்து தற்போது கங்குவா படம் குறித்து படத்தில் பணிபுரிந்துள்ளது. பாடலரிசியர் மதன் கார்க்கி லேட்டஸ்ட் அப்டேட் கூறியுள்ளார்.

கங்குவா ஒரு புதிய உலகம்.. அப்டேட் கொடுத்த நட்சத்திரம், எதிர்பார்ப்பில் ரசிகர்கள் | Madhan Karky About Kanguva Movie

அவர் கூறியதில் 'கங்குவா ஒரு புதிய உலகம். புதுமையான அனுபவம், இயக்குனர் சிவாவுடன் இணைந்து நாம் படத்திற்காக பணியாற்றி வருகிறேன். மேலும் ஒரு பாடலையும் எழுதி இருக்கிறேன். சூர்யா சாரின் சிறந்த நடிப்பில் கங்குவா கண்டிப்பாக இருக்கும் என நான் நினைக்கிறன். கிலிம்ப்ஸ் வீடியோவில் வந்த மாறுபட்ட தமிழ் பேச்சு தான் படத்தில் இருக்கும். ஆனால், கண்டிப்பாக அனைவருக்கும் புரியும்படி தான் எடுத்து இருக்கிறோம்' என கூறியுள்ளார். 

LATEST News

Trending News