புது லுக்கில் விக்ரம்.. லோகேஷ் கனகராஜ் படத்திற்காக மிரட்டல் லுக்.
நடிகர் விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்த படத்திற்காக விக்ரம் நீளமான முடி வைத்துவித்தியாசமான லுக்கில் அவர் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது விக்ரம் தனது முடியை ஷார்ட் ஆக வெட்டி புது லுக்கிற்கு மாறி இருக்கிறார்.
தற்போது விக்ரம் புது லுக்கிற்கு மாறி இருக்கும் ஸ்டில்கள் வைரலாகி ஆகி வருகிறது. அவர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் அடுத்து ஒரு படத்தில் நடிக்கிறார், அந்த படத்திற்காக தான் இந்த லுக் என கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜின் உதவியாளர் தான் அந்த படத்ஜை இயக்க போகிறார்.