ஃபுல் பார்மில் அமலாபால்.. வேற லெவலில் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள்..!
நடிகை அமலாபால் கடந்த சில நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக சமீபத்தில் அவர் கோவா சென்றிருந்த போது அங்கு பிகினி உடையில் தண்ணீருக்குள் ஜாலியாக இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து தனது ஃபாலோயர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் என்பதையும் பார்த்தோம்.
சுமார் ஐந்து மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ள அமலாபால் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வரும் நிலையில் தற்போது மீண்டும் தனது நண்பர்களுடன் கிளாமர் உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ’அமலா பால் தற்போது ஃபுல் பார்மில் இருப்பதாகவும் இன்னும் அவரிடம் நிறைய எதிர்பார்க்கிறோம் என்றும் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த புகைப்படங்களை அமலாபால் பதிவு செய்து ஒரு மணி நேரம் கூட ஆகாத நிலையில் ஆயிரக்கணக்கான லைக்ஸ் மற்றும் நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் வரும் நாட்களில் அமலாபால் இதைவிட கிளாமராக போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.