கமல்ஹாசனின் ஹே ராம் படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளாரா?- இதோ பாருங்கள்

கமல்ஹாசனின் ஹே ராம் படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளாரா?- இதோ பாருங்கள்

மிழ் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு கடந்த 2000ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஹே ராம்.

இதில் கமல்ஹாசன், ஷாருக்கான், ஹேம மாலினி, ராணி முகர்ஜி, நஸ்ருதின் ஷா, நாசர், அப்பாஸ், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மகாத்மா காந்தியை கோட்சே கொன்றது குறித்து இப்படம் உருவானது அந்த காலகட்டத்தில் படம் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.

கமல்ஹாசனின் ஹே ராம் படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளாரா?- இதோ பாருங்கள் | Is Shruti Haasan Acted In Hey Ram Movie

இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதிஹாசனும் நடித்திருக்கிறார். 

இதுவரை அவரை கவனிக்காத ரசிகர்கள் படத்தில் அவர் இடம்பெற்ற காட்சியை புகைப்படமாக பதிவிட்டு ஸ்ருதிஹாசன் உள்ளாரே இதுவரை கவனிக்கவில்லையே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

கமல்ஹாசனின் ஹே ராம் படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளாரா?- இதோ பாருங்கள் | Is Shruti Haasan Acted In Hey Ram Movie

LATEST News

Trending News